வலை உலக நண்பர்களே வணக்கம். இலங்கையில் கொழும்பில் வசித்து வரும் எனது சொந்த இடம் யாழ்ப்பாணம். ஆனால் வளர்ந்தது வன்னி முல்லைதீவில். நான் இங்கே வலை வடிவமைப்பு & வலை மேம்பாட்டாளராக உள்ளேன். பிறந்தது 1982 பங்குனி 07ம் திகதி.
ஆங்கில வலை உலகின் நீண்ட காலம் பயன் படுத்தி வரும் நான் தமிழ் வலை உலகிட்கு புதியவன். தமிழில் வலை எழுத வேண்டும் என்று ஒரு சிறு ஆசை அதனால் தொடங்கி இருக்கிறேன். பிடித்து இருந்தால் வாசியுங்கள் இல்லாவிட்டாலும் வாசியுங்கள். ஹி ஹி ஹி
Friday, March 14, 2008
வணக்கம் வலை உலக நண்பர்களே வணக்கம்
Posted by
SriRam
at
10:11 PM
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
//பொதிகைத் தென்றல்,"செவிடாய்"
என்ற வார்த்தையை தவிர்க்கலாமே மன்னிக்கவும்//
இனி தவிர்க்கிறேன் உறுதியாக
// King said...
பொதிகைத் தென்றல்,"செவிடாய்"
என்ற வார்த்தையை தவிர்க்கலாமே மன்னிக்கவும்
//SP.VR. SUBBIAH said...
/////King said...
பொதிகைத் தென்றல்,"செவிடாய்"
என்ற வார்த்தையை தவிர்க்கலாமே மன்னிக்கவும்////
அது கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கும்//
கவனக்குறைவுக்கு வருந்துகிறேன்.
அதை சரி செய்துவிட்டேன்.
செலுத்தும் இயற்கை இடர் தந்தாலும் போராடி
செவிக்கினிய சிம்பொனிகள் மூன்றை தந்தவரை பாரட்டுவோம்
Post a Comment